Dinavel News Today # பாரம்பரிய தொழிலையும் பதம் பார்க்க வந்த கொரோனா வைரஸ் தொற்று திக்கு முக்கலாட்டத்தில் சலூன் கடைக்காரர்கள்
பாரம்பரிய தொழிலையும் பதம் பார்க்க வந்த கொரோனா வைரஸ் தொற்று திக்கு முக்கலாட்டத்தில் சலூன் கடைக்காரர்கள் வாழ்வாதாரம் பாதித்த சவரத்தொழிலாளர் ஒட்டு மொத்த குடும்பங்களை மீண்டும் மீட்க வேண்டுகின்றோம்.. எங்கள் மருத்துவ குலம் யாரையும் பாகுபாடு பார்க்காமல் வந்தோரை எல்லாம் வரவேற்று நாறகாலில் உட்கார வைத்து சால்வை அணிவித்தும் உள்ளம் மகிழ வாடிக்கையாளரின் உடலை பூப் போன்று மெல்லிய கதர் வேஸ்டி கொண்டு சுற்றி அருகில் தன் வாடிக்கையாளர்களின் தலையை தொட்டு ம் முகத்தை தொட்டு முடிதிருத்தமிட்டு முகமழித்து அவரை மெது மெதுவா சிற்ப சிலை போன்று அழகை மெருகூட்டிய எங்களின் கைவண்ணத்தின் நாளொன்றுக்கு பல பல மனித தெய்வங்களை வணங்கியே எங்களது தொழிலை மிகவும் கண்ணியத்தோடும் கடமையோடும் பணியாற்றி வருவதை இன்றல்ல இது பாரம்பரியமாவே நடைபெற்று வரும் எங்கள் சமூதாய சவரத் தொழிலாகும்.. பழங்கால தொழில் என்பது எங்களது நாட்டு வைத்தியம் முறையில் நாவிதர் கலாச்சாரம் முகுந்ததாகவும் வீட்டு வீட்டுக்குச் சென்று பல்வேறு நோய்களுக்கு மருந்திட்டும் இரவு பகல் பாராமல் குக்கிராமங்கள் முதல் பெருநகரம் வரையிலுமே எங்களின் நாவிதர் சமூதாய மக்கள்