அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில் கோவை இளம் பெண் படுகாயம், நா.கார்த்திக் MLA நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


கோவை அவினாசி ரொடு கோல்டு விங்க்ஸ் பகுதியில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணை ராயல் கேர் மல்ட்டி பெசாலிட்டி மருத்துவமனையில் தீவிர  சிகிச்சையில் உள்ளார், இவரை நா.கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


கே.ரகுநாதன்
தினவேல்
கோவை மாவட்ட செய்தியாளர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா