சேலம் நெத்திமேடு போக்குவரத்து சாலையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி




சேலம் நெத்திமேடு போக்குவரத்து சாலையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி

9-11-2019 , நேரம் காலை 9 மணி. சேலத்தில் நேற்று இரவு பெய்த மழையால் சேலம் நெத்திமேடு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கு முன்பாக சாலையில் நீர் தேங்கி கொண்டிருக்கிறது இதில் சாக்கடையிலிருந்து கழிவுநீரும் கலந்து நிற்கிறது இதனால் இந்த பகுதியில் வாகனத்திலோ அல்லது நடக்கவோ முடியாமல் பள்ளி கல்லூரி மாணவர்களும் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள் இதுபோன்ற மழைக்காலங்களில் இந்த சாலையில் கழிவுநீர் கலந்த தண்ணீரில் செல்வது பழகிப் போய்விட்டது என்று மனம் கசந்து சொல்கிறார்கள் இவ்வழியாக செல்கிறவர்கள்.

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.