ரெட்டிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

*ரெட்டிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்*

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ரெட்டிபட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 14.11.2019 இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களை மகிழ்விக்கும் நோக்கில் நமது நிருபர்  திரு பிரபு அவர்களால் பொம்மைகள் வைத்து நீதி நெறிகள் கதைகளைச் சொல்லி குழந்தைகள் நலம் , பெண் குழந்தைகள் பாதுகாப்பு  மற்றும் குழந்தைகள் உரிமைகள் கடமைகள் குறித்து   அறிவுரைகள் வழங்கப்பட்டது மேலும் சமூக சேவகர் திரு செல்வன் அவர்களால் மாணவர்களுக்கு தேவையான சில விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது .திரு முனியசாமி பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் மாணவர்களோடு சேர்ந்து கேக் வெட்டி குழந்தைகள் தின விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது

 தின வேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.