மத்திய பாஜக அரசையும் அவதூறாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்




பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மத்திய பாஜக அரசையும் அவதூறாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மத்திய பாஜக அரசையும் காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்தியும்  அவதூறாக பேசி வருவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பாஜகவினர் நீதி மன்றம் வரை இந்த பிரச்னையை கொண்டு சென்று உள்ளனர். 

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மத்திய பாஜக அரசையும் அவதூறாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில். 

பாரதிய ஜனதா மூத்த தலைவர் எம் ஆர் காந்தி. முத்துராம். முன்னாள் நாகர்கோவில் நகர்மன்ற தலைவி மீனாதேவ். உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


மணிகுமார்.
தினவேல் செய்திகளுக்காக.
நாகர்கோவில் .

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.