குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஒருநாள் ஆசிரியராக இருந்த ரெட்டிபட்டி பள்ளி மாணவன்

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஒருநாள் ஆசிரியராக இருந்த ரெட்டிபட்டி பள்ளி மாணவன்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ரெட்டிபட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 14.11.2019 இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இப்பள்ளியின் ஆசிரியர் திரு முனியசாமி பொறுப்பு தலைமையாசிரியர் அவர்கள் முதல் இந்திய பாரத பிரதமர்  ஜவஹர்லால் நேரு அவர்களைக் குறித்து பாடலாகப் பாடினார் பின்பு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் ஒரு நாள் ஆசிரியராக இருந்து ஆசிரியரின் கடமைகளை செய்வதன் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்

 தின வேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.