பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி.




பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி. 

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் ஸ்ரீராமஜெயம், பிரியா . இவர்களின் மகள்  ஸ்ரீசாரதாதேவி 8 ஆம் வகுப்பு மாணவி .  இவர் சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக தொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து 3 கின்னஸ் சாதனைகள் பெற்றுள்ளார்.  மேலும் இவர் கூறுகையில் தனது 5 மணி நேரம் சாதனையை 8 மணி நேரமாக நிகழ்த்த போவதாகவும் அதற்கான பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


தினவேல் செய்திகளுக்காக
K.வேலு
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.