அ.தி.மு.க அரசியல் செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் கோவையில் செய்தியாளர் சந்திப்பு.

அ.தி.மு.க அரசியல் செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் கோவையில் செய்தியாளர் சந்திப்பு.

2021 ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் சசிகலாவுக்கும் அதிமுக வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மேலும் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் விவகாரத்தில் அரசுக்கு தொடர்பு இல்லை அது நீதிமன்ற வேலை என்று கூறினார்.

 அதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக அரசு நிச்சயமாக வெற்றிபெறும் அதை தடுக்க தி.மு.க கடுமையான முயற்சி செய்து வருகிறது என்றார்.



 K.ரகுநாதன்
தினவேல்
கோவை மாவட்ட செய்தியாளர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.