#DINAVEL NEWS# விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குடி மகேஷ்,க.பீமாராஜ் அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது

தந்தை பெரியார் அவர்கள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கடையநல்லூர் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில்
 அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குடி மகேஷ்,க.பீமாராஜ் அவர்கள் தலைமையில்
மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது
 சிறப்பு அழைப்பாளராக நெல்லை வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் Mk. இசக்கி பாண்டியன் மற்றும் தொகுதி செயலாளர் ஜான் தாமஸ் ஒன்றிய செயலாளர் நெடுவை மூர்த்தி ஒன்றிய துணைச் செயலாளர் இரா உதயா சொக்கம்பட்டி ராமசாமி நகர செயலாளர் பாக்கியநாதன் 
வடகரை பேரூர் செயலாளர் ஸ்ரீபால் அச்சன்புதூர் முருகையா குவைத் மணிபாரதி ஈஸ்வரன் திரவியம் பாஸ்கர் மாறி பேச்சிமுத்து முகேஷ் மற்றும் சொக்கம்பட்டி அச்சன்புதூர் சங்குபுரம் கள்ளம்புளி சிறுத்தைகள் திரளாக கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா