3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!?



3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!?? 


நவமால்காப்பேர் கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு 3லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமெண்ட் சாலையின் அவலநிலை!!!?? 
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நவமால்காப்பேர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ: 3 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சிமெண்ட் சாலை கரைந்து கருங்கற்கள் வெளிவரத்தொடங்கின.    மேலும் சாலை போடப்பட்டு மூன்றே மாதங்களில் சேதமடைந்ததை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்சியடைந்தனர்.


திரு.வேலு
தினவேல் - தேசிய நிடுநிலை காலை நாளிதழ்
விழுப்புரம் மாவட்ட நிருபர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா