அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 73வது பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு சார்பில் தூத்துக்குடி 3வது மைல் பாளை ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் அன்னை  சோனியாகாந்தி அவர்களின் 73வது பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு சார்பில் தூத்துக்குடி 3வது மைல்  பாளை ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில்  கொண்டாடப்பட்டது.

அன்புத்தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் மக்களவை காங்கிரஸ் கொறடா திரு.ப. மாணிக்கம்தாகூர் அவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் 
திரு.கே.எஸ். அழகிரி அவர்கள்  மாநில OBC பிரிவு தலைவர்
திரு.T.A. நவீன் அவர்கள் 
மாநில பொதுச்செயலாளர் திரு.கே.சிரஞ்சீவி அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின் படி 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் அன்னை  சோனியாகாந்தி அவர்களின் 73வது பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு சார்பில் தூத்துக்குடியில் உள்ள 3வது மைல்  பாளை ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில்  கொண்டாடப்பட்டது. 
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில OBC பிரிவு மாநில பொதுச்செயலாளர் திரு.S.S.கணேஷ் அவர்கள்,
மாநகர் மாவட்ட துணைத்தலைவர் திரு. தனபால்ராஜ் அவர்கள், மாநகர் மாவட்ட செயலாளர் திரு.காமாட்சி தனபால் அவர்கள் , முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. ஆரோக்கியம் அவர்கள் ,
முன்னாள் OBC பிரிவு துணைதலைவர்கள் திரு.முத்துமணி அவர்கள், திரு. சுடலைமணி அவர்கள்,  திரு. பாலா அவர்கள் ,
வார்டு தலைவர் திரு. நம்பிசங்கர் அவர்கள் முன்னாள் வார்டு தலைவர் திரு. முத்துராஜ் அவர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.