சேலம் மாவட்டம் கச்சுபள்ளி ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் நிறைவு



சேலம் மாவட்டம் கச்சுபள்ளி ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் நிறைவு

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்ய ஆரம்பித்தனர். 16.12.2019 இன்று மாலையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி கிராம ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதற்கு இதுவரை 55 பேர்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மற்றும் சுயேச்சைகளும் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.