திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் PLதண்டாவில் பிரார்த்தனை மையம் ஜன்னல் கண்ணாடி உடைப்பு



PL தண்டாவில் பிரார்த்தனை மையம் ஜன்னல் கண்ணாடி உடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் PLதண்டா என்ற பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக ஆசீர்வாத புதுவாழ்வு பிரார்த்தனை மையம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது அதில் பொதுமக்கள் ஜாதி மத இன பேதமின்றி  மன அமைதிக்காக  பிரார்த்தனையில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் 8.12.2019 அன்று இரவு   சமூக விரோதிகள் பிரார்த்தனை மைய கட்டிடத்தின் சுவரை உடைக்க முயற்சித்துள்ளனர் முடிவில் ஜன்னல் கண்ணாடியை உடைத்திருக்கின்றனர். 


இது கிறிஸ்தவர்களின் பண்டிகை மாதம் என்பதால் இங்கு நடந்த இந்த சம்பவம் மற்ற ஊர்களில் இருக்கும் பிரார்த்தனை மையங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு அரசு பதிவு பெற்ற பிரார்த்தனை மையம் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.