விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை அவர்களின் உத்தரவின் பேரில் இன்று(2.12.2019) அதிகாலை 4.30 மணியளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.






விழுப்புரம் மாவட்டம்  வீடூர் அணையில் தற்பொழுது நிலவரப்படி 30.800 அடி தண்ணீர் நிரம்பி உள்ளதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை அவர்களின் உத்தரவின் பேரில் நாளை(2.12.2019) அதிகாலை 4.30 மணியளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.


இதனால் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும்  மற்றும் ஆற்றில் எக்காரணத்தைக் கொண்டும் இறங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் பொதுமக்கள் ஆற்றங்கரை ஓரத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.