கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த அதிமுக பிரமுகரின் வீட்டை இடித்ததால் பொக்லைன் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர் புகார் அளிக்கப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிகுமார்
நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த அதிமுக பிரமுகரின் வீட்டை இடித்ததால் பொக்லைன் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர்  புகார் அளிக்கப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியினரின் ஆராஜகத்தால் திட்ட பணிகளை செய்ய அதிகாரிகள் அச்சம்.  



கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தற்போது சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது இந்நிலையில் மீனாட்சிபுரம் தளவாய் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் வீடு கட்டி பலவருடமாக அனுபவம் பெற்று வந்தார். தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் போது, அதிமுக பிரமுகர் கட்டி இருந்த வீட்டை மாநகராட்சி அதிகாரிகள்  ஒப்பந்தக்காரர்கள் மூலம் இயந்திரங்களால் இடித்து விட்டு பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே விட்டுச் சென்றனர். இன்று காலை பொக்லைன் 2 இயந்திரங்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன இதனால் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஒப்பந்தகாரர் ஜெகன் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பிரமுகரின் வீட்டை இடித்ததால் பொக்லைன் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர்  புகார் அளிக்கப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியினரின் ஆராஜகத்தால் திட்ட பணிகளை செய்ய அதிகாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.   
VISHVAL:  1.   நாகர்கோவிலில்  தளவாய்புரம் தெருவில்  இடிக்கப்பட்ட அதிமுக பிரமுகரின் வீடு
        2.    சேதப்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் 
                  3.      பேட்டி;   கிஷோர்  (  பொக்லைன் ஓட்டுனர்  )

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா