Dinavel News - ஆகஸ்ட் 16 கும்பாபிசேகம் காணும் திருப்பதி ஏழுமலையானுக்கு தங்ககாசு மாலை ...




ஆகஸ்ட் 16 கும்பாபிசேகம் காணும் திருப்பதி #ஏழுமலையானுக்கு 
தங்ககாசு மாலை ...

தங்கம் விலை : Rs.8,11,51,568.00
லேபர் சார்ஜ்.   : Rs.27,49,930.00
மொத்தம்.        : Rs.8,39014798.00

மொத்த எடை 28.645.100 கிலோ 
#காசுகள் மொத்த எண்ணிக்கை 1008 

#காசுமாலை ஆரம்  ஐந்து வரிசைகள் கொண்டது 

#ஆரம்  1: 184 காசுகள் 
#ஆரம்  2 : 192 காசுகள் 
#ஆரம்  3 : 201 காசுகள் 
#ஆரம்  4. : 212 காசுகள் 
#ஆரம்  5 : 219 காசுகள் 

#காணிக்கை அளித்தவர் விஜயவாடாவை  சார்ந்த தொழில் அதிபர் மன் தென இராமலிங்க ராஜு 

GRT ஜிவல்லரி செய்துகொடுத்துள்ளது
தங்கம் ஒரு கிராமின் விலை 2833.00

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.