Dinavel News - உத்தமபாளையத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் கொலை : 11 பேர் மீது வழக்குப்பதிவு



கம்பம் அருகே உத்தமபாளையம் சாலையில் வழக்கறிஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித்தை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

உத்தமபாளையத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் கொலை : 11 பேர் மீது வழக்குப்பதிவு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வழக்கறிஞர் ரஞ்சித் கொலையில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சித்தை கொலை செய்தவர்களில் 3 பேர் வழக்கறிஞர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிலத்தகராறில் கூலிப்படை அமைத்து ரஞ்சித்தை சினிமா பாணியில் காரை மோத வைத்து கொலை செய்துள்ளனர்.

போலீசாரால் தேடப்படும் 3 வழக்கறிஞர்களும் உத்தமபாளையம் நீதிமன்றத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.