DINAVEL NEWS - திருப்பத்தூரில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



திருப்பத்தூரில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நீர்நிலைகளில் உயிரிழப்புகளை தடுத்தல் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் விழிப்புணர்வு பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.