DINAVEL NEWS - தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் பன்முக கலைஞர் முனைவர் முடியரசனுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது.



தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் பன்முக கலைஞர் முனைவர் முடியரசனுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுது..



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புப் பாடகர் முடியரசனின்  தமது 24-ஆண்டு  கலைப்பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் நாட்டுப்புற பாடகர் முனைவர் முடியரசனுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது.
நாட்டுப்புறக் கலைஞரான முடியரசன் தமது 24- ஆண்டுகளாக கலைப்பயணத்தில் பல்குரல் மன்னன், நாட்டுப்புறப் பாடகர்,
நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர்,
கல்விச் சேவை, குருதிக் கொடையாளர் என பன்முகத் தன்மை கொண்டவராவார் என்பது போற்றத்தக்கது



இரா.பாஸ்கர் உரிமை செய்தியாளர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.