Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு

17.03.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இளவரசன் அவர்கள் தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் வேடசந்தூர் காவல் நிலையம் மற்றும் வேடசந்தூர் காவலர் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருமி நாசினி தெளித்தனர். மேலும்  காவல்நிலையத்தில் உள்ளே வருபவர்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் .

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.