DINAVEL NEWS - தமிழக அரசின் சார்பாக சர்வதேச திறனாய்வாளர்கள் கண்டறியும் திட்டம் 2019- 2020.


தமிழக அரசின் சார்பாக சர்வதேச திறனாய்வாளர்கள் கண்டறியும் திட்டம் 2019- 2020  ன் மூலம் 28/ 02/ 2020 அன்று ஆலங்குடி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற‌ அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் வீரபாண்டி அவர்கள் மூன்றாம் இடமும் , 8ம்  வகுப்பு மாணவன் காலிஸ் 200 மீ  ஓட்டப்பந்தயத்தில் நான்காம் இடமும் பிடித்து புதுக்கோட்டையில் நடைபெறும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொள்ள  தேர்வாகி இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


அறந்தாங்கியிலிருந்து தின வேல் நிருபர் A.S. சுகுமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.