Dinavel News - பழனியில் வர்த்தகம் பாதிப்பு கொரோனா வைரஸ் எதிரொலி.
பழனியில் வர்த்தகம் பாதிப்பு கொரோனா வைரஸ் எதிரொலி ...
பழனியில் 2 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு. வங்கிகள் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்த கூடாது. நிலைமமை சீராகும் வரை வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று மத்திய மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும்
பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக பேட்டி அளித்தபோது
Comments
Post a Comment