Dinavel News - அடிக்கடி பெரிய விபத்துகள் ஏற்படுகிறது, ஏற்கனவே நெடுஞ்சாலை துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை ராஜேந்திரபுரம் முதல் ஆவணத் தான் கோட்டை வரை உள்ள சாலை மிகவும் மோசமாகவும் பள்ளமும் படுகுழி மாகவும் உள்ளதால் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவர்கள் மருத்துவமனை செல்லும் நோயாளிகள் முதியவர்கள் பெண்கள் கர்ப்பிணிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி அதுமட்டுமின்றி அடிக்கடி பெரிய விபத்துகள் ஏற்படுகிறது ஊருக்கு ஏற்கனவே நெடுஞ்சாலை துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உடனே நடவடிக்கை எடுத்து மக்களின் அவலத்தைப் போக்க வேண்டும்.

அறந்தாங்கியிலிருந்து தின வேல் நிருபர் ஏ எஸ் சுகுமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.