Dinavel News - கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் காவலர் மாநில தலைவர் பி.வாசு‌பூசாரி அவர்கள் கோரிக்கைகளை ஏற்று அவைகளை நடைமுறை படுத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி.


கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின்  காவலர் மாநில தலைவர் பி.வாசு‌பூசாரி அவர்கள் கோரிக்கைகளை ஏற்று அவைகளை நடைமுறை படுத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி* கடந்த 7ஆண்டுகளாக நமது கோவில் பூசாரி நலச்சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் பலமுறை தமிழக முதல்வர் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் நேரடியாகவும் தபால் மூலமாகவும் மனுக்களைக் கொடுத்து ம் மாவட்டங்கள் தோறும்           ஆலோசனை கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியும் அரசுக்கு நிணைவூட்டி கொண்டே இருந்தோம்*நமது சங்கத்தின் மாநில தலைவரின் 7ஆண்டு காலம் அமைதியாகவும்; நம்பிக்கையுடனும் மேற்க்கொண்ட கடுமையான பயனத்துக்கு தற்போதுதான் வெற்றி கிடைத்திருக்கிறது நமது சங்கம்60வயதை கடந்த முதிய பூசாரிக்களுக்கு அறநிலையத்துறையின்  மூலம் வழங்கப்படும் மாதம் 1000ரூபாய் உயர்த்தி கொடுக்கவும் வருமான உச்சவரம்பு சான்றிதழ் பெற நிர்ணயம் செய்யப்பட்ட ரூ 2400 என்பதை அதிகப்படுத்தகூறியும் ‌அரசு சார்பில் கோவில்களுக்கு என்று திருக்கோயில் என்ற தனி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்கி தருமாறு கோரிக்கைகளை வைத்திருந்தோம் இப்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மாணியகோரிக்கையில் மாண்புமிகு தமிழக முதல்வர் என் உயிரினும் மேலான ஐயா எடப்பாடி முதல்வர் கே.பழனிச்சாமி அவர்கள் முதியோர் உதவித்தொகையை ரூ1000 ஆயிரத்தில்ருந்து ரூ3000 முன்று ஆயிரமாக‌ வருமான உச்சவரம்பு ரூ24000 இருந்து ‌72000மாகவும் 
திருக்கோயில் தொலைக்காட்சி என்ற புதிய தொலைக்காட்சி நிலையும் நிறைவேற்ற உத்தரவு இட்டுயிருக்கிறார் தன்னலம் கருதாமல் பூசாரிகளின் நலனை தனது நலமா ஏற்று கருதி நீண்ட காலமாக அரசுடன் பல‌ முறை போராடி‌மேற்க்கட்ட உத்திரவு களை பெற்று தந்த கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் தின் பூசாரிகளின் காவலர் மாநில தலைவர் பி. வாசுபூசாரி  ஓய்வூங குழு உறுப்பினர் அவர்களுக்கும் மாநில செயலாளர் எஸ்.சங்கர்பூசாரி அவர்களுக்கும் மாநில பொருளாளர் கே.சுந்தரம் பூசாரி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் என் உயிரினும் மேலான ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை ஐயா சேவூர் ராமச்சந்திரன் அவர்களுக்கும் தமிழக அரசு தலைமை செயலாளர் ஐயா அவர்களுக்கும் தமிழக அரசு தலைமை செயலாளர் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
தெரிவித்து  💐💐💐🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💐💐💐 கொள்கிறேன்  இங்ஙனம் கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழ் நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி செல் ‌6381324261 9994210911

சொந்த ஊர் எல்லப்பநாயக்கன்பாளையம் வன்னியர் தெரு முதல் வீடு 5/29‌ எலவனாசூர்கோட்டை அஞ்சல் 607202 உளுந்தூர்பேட்டை வட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு ‌ தேதி 25-3-2020

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா