DINAVEL NEWS - பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உப கோயிலான மாரியம்மன் கோவில் இன்று இரவு கொடி ஏற்றுதல்.



பழனி, மார்ச், 03.03.2020   மாரியம்மன் கோவில் கொடியேற்றம்   பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உப கோயிலான மாரியம்மன் கோவில் இன்று இரவு கொடி ஏற்றுதல் கம்பத்தில் தீச்சட்டி வைத்தல்  நிகழ்ச்சிகள் நடைபெறும் மாரியம்மன் கோவில் முதல் நாள் மூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சி  தொடர்ச்சியாக கம்பம் சாட்டுதல்  இன்று இரவு கொடியேற்றம் மற்றும்  கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என திருக்கோயிலின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.