Dinavel News - திண்டுக்கல் மாவட்டம் பழனிபாரதிய ஜனதா கட்சி சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும் ஊருக்குச் செல்வோம் உண்மையைச் சொல்வோம் உரக்கச்_சொல்வோம்.


திண்டுக்கல்  மாவட்டம்  பழனிபாரதிய ஜனதா கட்சி
 சார்பாக மார்ச் 20 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற இருக்கும்

ஊருக்குச் செல்வோம்
உண்மையைச் சொல்வோம்
உரக்கச்_சொல்வோம்..
 
நிகழ்ச்சிக்கான பயிற்சி முகாம் பழனி
R.V.S. திருமண மஹாலில் நடைபெற்றது.
 மாவட்ட தலைவர் திரு: பழனி_N_கனகராஜ்  அவர்கள் தலைமையில், A_N_வீரமணி நிகழ்ச்சி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலையில், மதிப்பிற்குரிய M_N_ராஜா மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி முகாமை சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.