DINAVEL NEWS - திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோவிலான மாரியம்மன் கோவில் முகூர்த்தக்கால் நடுதல் கம்பம் வைத்தல் கொடியேற்றுதல்



திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்  உப கோவிலான  மாரியம்மன் கோவில்  முகூர்த்தக்கால் நடுதல் கம்பம் வைத்தல் கொடியேற்றுதல் அக்னி சட்டி வைத்ததில் இருந்து விழா   நடைபெற்று கொண்டிருக்கிறது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் அங்கப்பிரதட்சணம் செய்தும் மாவிளக்கு வைத்து கூழ் ஊற்றியும் அன்னதானம் வழங்கியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள் மாலை நேரங்களில் அக்னிச்சட்டி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள் கோயிலில் கொலு வைத்து பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிக்கிறார்  இரவு அம்மன் பக்தர்களுக்கு திருவீதி உலா


தினவேல் நிருபர் 
ஆதிமூலம்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.