Dinavel News - தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் பழனி பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்


பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனியில் இன்று நடைபெற இருக்கின்ற மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் பழனி பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் ரயில்வே பீடர் ரோடு  மின்வாரிய அலுவலகம் அருகில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது கட்சியினுடைய நகரம் ஒன்றியம் இந்து முன்னணி நகரம் ஒன்றியம் செயலாளர்கள் சுற்றி உள்ள கிராமத்தில் பொது மக்களும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து உள்ளனர் பொதுக்கூட்டத்தில் 3000 தொண்டர்கள்  மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுபாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனியில் இன்று நடைபெற இருக்கின்ற மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தேசிய செயலாளர் H. ராஜா அவர்கள் பழனி பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் ரயில்வே பீடர் ரோடு  மின்வாரிய அலுவலகம் அருகில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது கட்சியினுடைய நகரம் ஒன்றியம் இந்து முன்னணி நகரம் ஒன்றியம் செயலாளர்கள் சுற்றி உள்ள கிராமத்தில் பொது மக்களும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து உள்ளனர் பொதுக்கூட்டத்தில் 3000 தொண்டர்கள்  மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது


தலைமை N. கனகராஜ் மாவட்ட தலைவர் பாரதிய ஜனதா கட்சி  முன்னிலை  அம்பி( ஏ)M. ராமகிருஷ்ணன்  மதுரை கோட்ட தலைவர் K. திருமலை சுவாமி  அகில இந்திய செயற்குழு உறுப்பினர் N.S. கோவிந்தராஜன் கோட்ட பொறுப்பாளர் விஸ்வ ஹிந்து பரிசத்  மாநிலத் தலைவர் இந்து முன்னணி சி. பாஸ்கர்  இந்து சமுதாய போராளி  பேராசிரியர். ஸ்ரீநிவாசன் மாநிலச் செயலாளர் பாரதிய ஜனதா கட்சி H. ராஜா அவர்கள் தேசிய செயலாளர் பாரதிய ஜனதா கட்சி    தற்சமயம் H.ராஜா அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.