DINAVEL NEWS - கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 67வது பிறந்த நாள் விழா




திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 67வது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு கடலூர் மேற்கு மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.

பாண்டு செல்வராசு கொளஞ்சிநாதன் சாமிதுரை மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கணேசன் மற்றும் மங்களூர் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் கலந்து கொண்டு மங்களூர் நேசர் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று இரவு உணவு அண்ணதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் சேகர் திருவள்ளுவன் குமணன் ஒன்றிய கவுண்சிலர் பொண்முடி கொத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பாண்டியன் சதிஷ் மதி சக்தி சங்கர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை இளைஞரணி இளையராஜா மற்றும்  பாலாஜி ஆகியோர் செய்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா