DINAVEL DAILY # ராசி பலன்கள் 10.12.2020


*ராசி பலன்கள்*

மேஷம்
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. மாமன்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். சில செயல்களை பக்குவமாக பேசி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளும், உயர்வும் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


அஸ்வினி : மனம் மகிழ்வீர்கள்.

பரணி : மனக்கசப்புகள் குறையும்.

கிருத்திகை : பொறுப்புகள் கிடைக்கும்.
---------------------------------------




ரிஷபம்
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தாய்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


கிருத்திகை : வசதிகள் மேம்படும்.

ரோகிணி : செலவுகள் குறையும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 
---------------------------------------




மிதுனம்
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செலவுகளை குறைக்க முயல்வீர்கள். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தவும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மிருகசீரிஷம் : மனவருத்தங்கள் நீங்கும்.

திருவாதிரை : ஆசைகள் நிறைவேறும்.

புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும். 
---------------------------------------




கடகம்
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


புனர்பூசம் : மரியாதை உயரும்.

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும்.
---------------------------------------




சிம்மம்
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர் வழியில் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


மகம் : திறமைகள் வெளிப்படும்.

பூரம் : நன்மையான நாள்.

உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------




கன்னி
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


உத்திரம் : குழப்பமான நாள்.

அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.

சித்திரை : வெற்றிகரமான நாள்.
---------------------------------------




துலாம்
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 நெருக்கமானவர்களோடு இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளிடம் பொறுமை வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------




விருச்சகம்
டிசம்பர் 10, 2020

கார்த்திகை 25 - வியாழன்
 வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பழைய கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா