DINAVEL DAILY # டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவுதினத்தை ஓட்டி நாகர்கோவிலில் அவரது திருஉருவசிலைக்கு பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவுதினத்தை ஓட்டி நாகர்கோவிலில் அவரது திருஉருவசிலைக்கு பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி டிச 7

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவுதினம் உலகம் முழுவதும்  அனுசரிக்கபடுகிறது. இதன்ஓரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில்  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்காரின் நினைவு   தினத்தையோட்டி அவரது திருஉருவ சிலைக்கு பாஜக சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில்  தடையை மீறி வேல் யாத்திரை நிகழ்ச்சி நடக்கும்.
வேல் யாத்திரைக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ? என்ற  கேள்விக்கு ரஜினிகாந்த் கட்சி முதலில் ஆரம்பிக்கட்டும் அதன் பின்பு தேசிய தலைமை உடன் கலந்து ஆலோசித்த பிறகு எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.