DINAVEL DAILY # காமராஜர் நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரசு மகன்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்


காமராஜர் நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரசு மகன்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்..

இரா.பாஸ்கர் செய்தியாளர்

டிச.10

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகரில் கடந்த சில தினங்களுக்கு மின்சாரம் தாக்கி சரசு என்ற பெண் உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து நேரில் சென்று தாய் சரசு-வை இழந்த சதிஸ் மற்றும் சுரேஷ் இருவருக்கும் ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்.
இதில் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி, தொட்டியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நெடுஞ்செழியன்,இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளர் செல்வக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.