DINAVEL DAILY # காங்கிரஸ் சார்பில் அரூரில் அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா


காங்கிரஸ் சார்பில் அரூரில் அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா

அரூர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில், கட்சியினர் ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில், முன்னாள் எம்எல்ஏ பி.அபரஞ்சி, நகரத் தலைவர் கே.கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவர் ஜெ.நவீன், நிர்வாகிகள் பி.டி.ஆறுமுகம், தேசம் சுகுமார், மோகன், செல்வம், வேடியப்பன், வைரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிற்றரசு
அரூர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.