DINAVEL DAILY # போடிநாயக்கனூர்:இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம் சார்பாக வேளாளர் வெள்ளாளர் சம்பந்தப்பட்ட பிரச்சனை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்


*போடிநாயக்கனூர்:இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம்* *சார்பாக வேளாளர் வெள்ளாளர் சம்பந்தப்பட்ட* *பிரச்சனை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.* *இம்பா அமைப்பின் நிறுவன தலைவர்: டாக்டர் செவாலியே* *R.அருணாச்சல முதலியார் அவர்கள், மாநில பொதுச் *செயலாளர்:* *Rtn RSK ரகுராம் அவர்கள், மாநில பொருளாளர் :* *டாக்டர் அப்பு R சந்திரசேகர்* *அவர்கள் மற்றும் மாவட்டங்களின் தலைவர்:* *I. கிருஷ்ணன் பிள்ளை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,* *தங்களது பாரம்பரிய அடையாளத்தையும் பண்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு வேளாளர் வெள்ளாளர் இனத்தின் பெயரை* *பிற சமுதாயத்திற்கு வழங்க பரிந்துரைக்கப்படும் என்ற தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து* *தேனி *மாவட்ட இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து* *பிள்ளைமார் சங்கம் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இன்று10.30 மணி முதல் 12 மணி வரை* *தேனி பங்களாமேடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் நடைபெற்றது.* *இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் தேனி, அல்லிநகரம்,* *பழனிசெட்டிபட்டி, தாமரைக் குளம் மேல்மங்கலம் ஜெயமங்கலம் சில்வார்பட்டி, குள்ளப்புரம், வடுகபட்டி,* *தேவதானப்பட்டி, பெரியகுளம் கோடங்கிபட்டி வீரபாண்டி,* *உப்பார்பட்டி சீலையம்பட்டி சின்னமனூர் போடிநாயக்கனூர்* *சில்லமரத்துப்பட்டி, போடி மீனாட்சிபுரம், சிலமலை, கேகே பட்டி, மேல கூடலூர், கீழ கூடலூர்,*கம்பம் *ஆகிய பகுதிகளில் இருந்து திரளாக கலந்து கொண்டனர். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,*

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.