DINAVEL DAILY B# வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.


வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.

 திருவண்ணாமலை, டிசம் 10: வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா சீருடைகள் மற்றும் மிதியடி வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் வகுப்பு ஆசிரியர்களே நேரடியாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் கொரோனா சூழல் தொடர்பான விழிப்புணர்வும் கூறப்பட்டது.

செய்தி தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.