DINAVEL DAILY # பசியில்லா நத்தம் அறக்கட்டளையின் சார்பாக டிசம்பர் மாதத்திற்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது


பசியில்லா நத்தம் அறக்கட்டளையின் சார்பாக டிசம்பர் மாதத்திற்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது :




திண்டுக்கல்
மாவட்டம்
நத்தம் பகுதியில்.,
பசியில்லா அறக்கட்டளையின் சார்பாக இலவச ரேசன் கடை திட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான சமைக்க முடியாத இயலாதவர்கள் மற்றும் வாரிசுகளால் கைவிடப்பட்ட வர்கள் ஆகியோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது... மேலும்
நத்தம் கோவில்பட்டி., செட்டியார் குல தெரு, அசோக் நகர் ,
காமராஜர் நகர் பகுதியிலும் வசிக்க கூடிய பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் 
பொன்னி அரிசி, 
நயம் துவரம் பருப்பு, 
Gold வின்னர் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டது..
மேலும் பொருட்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் 
பசியில்லா நந்தம் அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்...






மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.