DINAVEL DAILY # தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக 40 குழந்தைகளின் கல்வி செலவு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது

தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில்
கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக 
40 குழந்தைகளின் கல்வி செலவு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது... 
அனைத்து குழந்தைகளுக்கும் தைப்பொங்கலை முன்னிட்டு  
தென்காசி காவல் ஆய்வாளர் உயர்திரு.கஆடிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..
மேலும் இந்நிகழ்வில்
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
கலையரசி அவர்களால் கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு புதிய உடை ,போர்வை,மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது.. இதில் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள்., அனைத்து
குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது...
மேலும் உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன்., 
அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் ராம்.சான்றோன்.,
சமூக நல அறக்கட்டளை உறுப்பினர்கள் இசக்கிமுத்து, தமிழரசன்,மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்...




மதுரை செய்தியாளர்
S.பெரியதுரை

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.