DINAVEL DAILY # திருப்பூர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது


திருப்பூர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது:

திருப்பூரில் ஏர் கலப்பையுடன் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெரியாரிய மக்கள் கூட்டமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்தபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.