DINAVEL NEWS TODAY # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவணத் தான் கோட்டை இயங்கிவரும் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது பொதுமக்களால் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை இவை மட்டுமல்லாமல் மின்தடை ஏற்பட்டால் முற்றிலுமாக அலைவரிசை கிடைப்பதில்லை இதில் தற்பொழுது வரை 2ஜி அலைக்கற்றை மட்டுமே இயக்கி வருகிறது அதுவும் சரிவர இயங்குவதில்லை இதனால் பல கிராமங்களில் சிக்னல்கள் சரிவர கிடைக்கப் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது இதனால் ராஜேந்திர புரம் பூவற்றக்குடி மாங்குடி பெரியாளூர் குலமங்கலம் போன்ற ஊராட்சிகள் ஊராட்சி அலுவலகங்கள் மருத்துவமனை அலுவலகங்கள் வங்கி அலுவலகங்கள் போன்றவை சரிவர இயங்குவதில்லை இதனால் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக சரி செய்யுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் கோரிக்கையாக முன் வைக்கின்றனர்



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவணத் தான் கோட்டை இயங்கிவரும் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது பொதுமக்களால் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை இவை மட்டுமல்லாமல் மின்தடை ஏற்பட்டால் முற்றிலுமாக அலைவரிசை கிடைப்பதில்லை இதில் தற்பொழுது வரை 2ஜி அலைக்கற்றை மட்டுமே இயக்கி  வருகிறது அதுவும் சரிவர இயங்குவதில்லை இதனால் பல கிராமங்களில் சிக்னல்கள் சரிவர கிடைக்கப் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது இதனால் ராஜேந்திர புரம் பூவற்றக்குடி மாங்குடி பெரியாளூர் குலமங்கலம் போன்ற ஊராட்சிகள் ஊராட்சி அலுவலகங்கள் மருத்துவமனை அலுவலகங்கள் வங்கி அலுவலகங்கள் போன்றவை சரிவர இயங்குவதில்லை இதனால் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக சரி செய்யுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.