DINAVEL NEWS TODAY # தர்மபுரி மாவட்டம் அரூரில் வணிகர்கள் பங்கேற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்


தர்மபுரி மாவட்டம் அரூரில் வணிகர்கள் பங்கேற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில், மளிகை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், பழ கடை,நகை கடை டீ கடை,ஓட்டல் கடை, வணிக நிறுவனங்களில் கட்டாயம் கிரிமிநாசினி அல்லது சோப்பு வைக்க வேண்டும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவ அறிவுத்த வேண்டும்,முக கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுத்த வேண்டும், கிராமப்புறங்களில் இருந்து மக்கள் வருவதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு வணிகர்கள் ஏற்படுத்த வேண்டும்,என்ன வணிகர்களுக்கு அருள் பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.V.தமிழ்மணி  வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் முனிவர் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன், சுகாதாரத் துறை ஆய்வாளர் இளவரசன், 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கத் தலைவர் தனபால் மற்றும் பொருளாளர், செயலாளர், மற்றும் நிர்வாகிகள்,கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா