DINAVEL NEWS TODAY # அரூர் வட்ட சப்ளையர்ஸ், ஒலி,ஒளி,மேடை டெக்ரேஷன், பந்தல் அமைப்பாளர்கள், நல சங்கம்சார்பில்75 - சங்க உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான,அரிசிபருப்பு எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன



தர்மபுரி மாவட்ட செய்தியாளர்
செ.மோகன்ராஜ்


அரூர் வட்ட சப்ளையர்ஸ், ஒலி,ஒளி,மேடை டெக்ரேஷன், பந்தல் அமைப்பாளர்கள், நல சங்கம்சார்பில்
75 - சங்க உறுப்பினர்களுக்கு 
ஒரு மாதத்துக்கு தேவையான,அரிசிபருப்பு எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 
தலைவர்-வாசன் பழனி,
செயலாளர் ராமலிங்கம்,
பொருளாளர் ஆனந்தன்,
சிறப்பு தலைவர்
நிருபர் குமார், ஆகியோர் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா