DINAVEL NEWS TODAY # அகில இந்திய Dr. அம்பேத்கர் SC/ST கூட்டமைப்பின்தேசிய தலைவர், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய மூத்த துணை தலைவர் திரு.M ஆதிகேசவன் BABL அவர்கள் 22.06.2020 அன்று கொரோனா தொற்று உறுதியானது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அகில இந்திய Dr. அம்பேத்கர் SC/ST கூட்டமைப்பின்
தேசிய தலைவர், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய மூத்த துணை தலைவர் திரு.M ஆதிகேசவன் BABL வயது 65 அவர்கள் உடல் நலகுறைவால் வனாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவ பரிசோதனை மூலம் கடந்த 22.06.2020 அன்று கொரோனா தொற்று உறுதியானது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
அவரின் உடல் இன்று காலை 10.30 மணி அளவில் வியாசர்பாடி முல்லை நகரில் அமைத்துள்ள அவரின் இல்லத்தின் வழியாக கொண்டுவரப்பட்டு பின்னர் முல்லை நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.                  

ஆழ்ந்த வருத்தத்துடன்!!
இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் 

கி.வினோத்
பொறுப்பாசிரியர் - வெற்றியுகம் இதழ்
அம்பேத்கர் நற்பணி இயக்கம்
தேனை பொதுநல இயக்கம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா