DINAVEL NEWS TODAY # பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பணிபுரியும் குருக்கள் மற்றும் மிராஸ் பண்டாரங்கள் சுமார் 260 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் 1மூடை அரிசி பை சுமார் 5000 மதிப்புள்ள மோடி கிட் வழங்கப்பட்டது


பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பணிபுரியும் குருக்கள் மற்றும் மிராஸ் பண்டாரங்கள் சுமார் 260 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் 1மூடை  அரிசி பை சுமார் 5000 மதிப்புள்ள மோடி கிட் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய என் கனகராஜ் அவர்களும் சேலம் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் மரியாதைக்குரிய மகேஷ் அவர்களும் கல்விப் பிரிவு மாநில செயலாளர் மரியாதைக்குரிய சுரேஷ் லால் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் மாவட்ட பொருளாளர் ஆனந்த் VHP கட்சி மாவட்ட செயலாளர் செந்தில் ஜி அவர்களும் நகர தலைவர் ராமச்சந்திரன் நகர பொதுச் செயலாளர் ஆனந்தகுமார் நகர துணைத் தலைவரும் சக்தி கேந்திர பொறுப்பாளர் மான ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.