DINAVEL NEWS TODAY # எலி பேஸ்ட் சாப்பிட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

எலி பேஸ்ட் சாப்பிட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் நிலையத்தில் 
பணியாற்றுபவர் பெண் காவலர் பவானி (35).
இவர் 2009ல் காவலராக பணியில் சேர்ந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவருடன் பிரிந்து 9 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று எலி பேஸ்டை சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.