DINAVEL NEWS TODAY # திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா தொற்று சம்பந்தமாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரியாராஜன் அவர்கள் முன்னிலையில் மாலை சரியாக 5 மணி அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது


திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா தொற்று சம்பந்தமாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரியாராஜன் அவர்கள் முன்னிலையில் மாலை சரியாக 5 மணி அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

மேலும் தொற்று குறித்தும்  பேசப்பட்டது. மகளிர் சுய உதவி குழு தலைவி கலந்து கொண்டனர் சமூக இடைவெளி பின்பற்றுவது முக கவசம் அணிவது, கபசுர குடிநீர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் உட்கொள்வது போன்ற  உடல்நலம் குறித்து உரையாடபட்டது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.