DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட டி. பி.கோர்செலி, காலாவாய் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின் படி நோய் தடுப்பு பணி . மாவட்ட நிருபர் கிருஸ்டி


நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட டி. பி.கோர்செலி, காலாவாய் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, அறிவுறுத்தலின்படி பேரூராட்களின் உதவி இயக்குனர்.திருமதி.ஆர்.மனோரஞ்சிதம், அறிவுரைகிணங்க, பேரூராட்சியில் கோர்செலி, காலாவாய் ஆகிய பகுதியில் அனைத்து கிராமகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு(கோவிட் 19)  கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர்.திரு. மணிகண்டன் பணிகளில்  தலைமையில் பேரூராட்சி தூய்மை காவலர், தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து குடியிருப்பு,தொழில் கூடங்கள்,தோயிலை சாலை, கோவில்கள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கால்வாய்கள்,பொதுஇடங்கள் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சிறந்த முறையில் நோய் தொற்று தடுப்பு பரவாமல் இருக்க ஈடுப்பட்டு வருகின்றனர்.                            



    (மாவட்ட நிருபர் கிருஸ்டி)

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.