DINAVEL NEWS TODAY # கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் புடையூர் ஊராட்சியில் கொரோனா சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவுபடி வட்டாரா வளர்ச்சி அலுவலர் ஆனைகினங்க ஊராட்சியில் கொரோனா தொற்று பரவாத வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சி சி என் சக்கரவர்த்தி தலைமையில் தூய்மை பணியாளர் கொண்டு ஊராட்சி முழுவதும் பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூய்மை பணியாளருக்கு முககவசம் வழங்கப்பட்டு டாட்டா ஏசி வாகனம் மூலம் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்செய்தி கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன்


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் புடையூர் ஊராட்சியில்  கொரோனா சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவுபடி வட்டாரா வளர்ச்சி அலுவலர் ஆனைகினங்க  ஊராட்சியில் கொரோனா  தொற்று  பரவாத வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சி சி என் சக்கரவர்த்தி தலைமையில் தூய்மை பணியாளர் கொண்டு  ஊராட்சி முழுவதும்  பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூய்மை பணியாளருக்கு  முககவசம் வழங்கப்பட்டு டாட்டா ஏசி வாகனம் மூலம் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்

செய்தி 
கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.