DINAVEL NEWS TODAY # கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள புல்லூர் கிராமத்தில்பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதில்பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பழமை வாய்ந்த இலுப்பை மரத்தின் ஒரு பகுதி அக்கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி என்பவர் மீது மரத்தின் கிளை பகுதியை அவர் மேல் விழுந்ததால் பலத்த காயமுற்று கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள புல்லூர் கிராமத்தில்
பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதில்
பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பழமை வாய்ந்த
இலுப்பை மரத்தின் ஒரு பகுதி அக்கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி என்பவர் மீது மரத்தின் கிளை பகுதியை அவர் மேல் விழுந்ததால் பலத்த காயமுற்று கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
மேலும் கீழே விழுந்த மரக்கிளைகளை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்..
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
Comments
Post a Comment