DINAVEL NEWS TODAY # நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் கக்காநள்ள சோதனை சாவடியில் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் இருவரும் வாகனங்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கூடலூர் வட்டம் மசினகுடி காவல் நிலையம் மற்றும் மருத்துவத்துறை வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் சோதனை.


நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் கக்காநள்ள சோதனை சாவடியில் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் இருவரும் வாகனங்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கூடலூர் வட்டம் மசினகுடி காவல் நிலையம் மற்றும் மருத்துவத்துறை வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் சோதனை சாவடிக்கு வரும் வாகனங்களில் வருபவர்களுக்கு முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மசினகுடி உதவி ஆய்வாளர் திரு நிகோலஸ் ஜெயன் மற்றும் உதவி ஆய்வாளர்  முகமது இப்ராஹிம் தனிப் பிரிவு தலைமை காவலர் மகேஷ் மற்றும் அரசு மருத்துவர் மணிகண்டன் மற்றும் மசினகுடி காவலர்கள் Pc 1932,Pc 2141 மற்றும் வருவாய் துறையினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.மாவட்ட நிருபர் கிருஸ்டி.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.