# தினவேல் செய்திகள் # கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டு கொல்ல பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இன்று விசாரனைக்கு வந்தது.


மணிகுமார் நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் உதவி ஆய்வாளர்   வில்சனை சுட்டு கொல்ல பட்ட சம்பவத்தில் கைது செய்யபட்ட  அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர்கள் இன்று நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியதில் இருவருக்கும் நீதி மன்ற காவல் தொடர்கிறது என அறிவித்த  மாவட்ட முதன்மை நீதிபதி அருள் முருகன்  தீர்ப்பு நாளை மாலை மூன்று மணிக்கு ஒத்தி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இருவரையும் நாகர்கோவில் நீதி மன்றத்தில் இருந்து  பாளையங்கோட்டை சிறை சாலைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா